Solomon Pappaiah Pattimandran at Watford #GLTS #Pattimandram #SolomonPappaiah

Dear All, For all Tamil Pattimandram lovers, we had an interesting and hilarious debate show on 20-Sep-2019.  The stage was set for a captivating and fun filled weekend with stalwarts of Tamil Pattimandram shows, Thiru. Solomon Pappayah, Thiru. Raja and Thirumathi. Bharathi Bhaskar. Title for the Pattimandram was மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பெரிதும் துணைபுரிவது  உறவே! …

தமிழ் சிறப்பு பட்டிமன்றம் 2019 (Tamil Pattimandram 2019)

Buy Tickets Tickets for GLTS Members லண்டன் பெருநகர தமிழ் நெஞ்சங்களை இந்த வெள்ளி (20 செப்டம்பர்) மாலைப் பொழுதில் மிக சுவாரஸ்யம் மற்றும் பெருங்களிப்புடைய பட்டிமன்ற நிகழ்ச்சியைக்காண லண்டன் பெருநகர தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வருக வருக என்று வரவேற்கிறோம். தமிழ் பட்டிமன்றம் நிகழ்ச்சியின் நட்சத்திரங்கள், திரு சாலமன் பாப்பையா, திரு ராஜா மற்றும் திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோரின் வாதப்பிரதி வாதங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் …